இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்! ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குறைக்கலாம் - vistharaya

Breaking

Saturday, July 7, 2018

இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்! ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குறைக்கலாம்


சில உணவு பொருட்களில் இயற்கையாகவே உடலில் சேரும் கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, மஞ்சள், தேன், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதில், தேன் பண்டையக் காலத்தில் இருந்து மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் உணவாகும்.
மேலும், தேன் மற்றும் எலுமிச்சையில் எந்த பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் மூலப்பொருட்களும் இல்லை. இவை முற்றிலும் இயற்கையான உணவுப் பொருட்கள். தேன் மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கப்படக் கூடிய இந்த கிரீமை நீங்கள் தினமும் உண்டு வந்தால் இடுப்பின் சுற்றளவை ஓர் நாளுக்கு ஒரு சென்டிமீட்டர் அளவு வரை குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
125 கிராம் முள்ளங்கி (horseradish)
3 எலுமிச்சையின் தோல்
3 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை: எலுமிச்சை பழங்களை நன்கு கழுவி பாதியாக அறுத்துக் கொள்ளவும். பிறகு அதிலிற்கும் விதிகளை நீக்கிவிட்டு, முள்ளங்கி (horseradish) உடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை: நன்கு அரைத்த முள்ளங்கி மற்றும் எலுமிச்சை தோல் கலவையுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தூய்மையான தேனை சேர்த்து கலக்க வேண்டும்.
உட்கொள்ளும் முறை: இந்த கலவை கிரீம் போன்று இருக்கும், இதை ஓர் ஜாடியில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த க்ரீமை ஒரே டீஸ்பூன் அளவு உணவிற்கு முன்னர் இரண்டு வேளை சாப்பிட்டு வர வேண்டும்.
உட்கொள்ளும் முறை: மூன்று வாரங்களில் நீங்கள் இதை பின்பற்றி வந்தால் உங்கள் உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றவளவில் நல்ல மாற்றம் காண முடியும்.
இதர பயன்கள்: இந்த கிரீம் உடல் எடை, இடுப்பு சுற்றளவு குறைக்க மட்டுமின்றி. உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும், மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கவும் பயனளிக்கிறது.
இதர பயன்கள்: மேலும், இந்த கிரீமை தினமும் சாப்பிட்டு வருவதால் கண்பார்வை குறைபாடு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு போன்றவை சீராகும்

1 comment:

  1. super, edhe poll nalla payanulla kurippai sollungal, mattrum edhil kooriyadhul lemon tholai mattum use panna venduma, or lemon pazhathodava yenbathai sollungal, mattrum horse radish yendral sigappu mullangiya

    ReplyDelete